வாங்கும் பொருட்கள் வண்டியில் சேர்க்கவும் வாங்கும் பொருட்கள் வண்டியை காண்பிக்கவும்  முழுமையாக அணுக நீங்கள்பதியவும். உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இருக்கின்றதா? இயக்கத்தை துவக்கு.
Newsletter Help
Change language Tamil (தமிழ்)

செய்திகள்

24.9.
New seeds catalogue

Become a KPR member, and enjoy cheaper prices immediately. Register here.கே பி ஆர் ஐரோப்பா ஸ்லோவாகியாவில் 2000 -ல் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது, ஆனாலும், நாங்கள் உலகம் முழுவதும் விதைகளையும் செடிகளையும் 1998 முதல் விற்பனை செய்துவருகிறோம். எங்களது முக்கியமான குறிக்கோள் என்னவென்றால், உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துத் துறை தோட்ட அமைப்பாளர்களை இணைத்து விதைகள் மற்றும் தாவரங்களுக்கு உலகில் ஒரு மிகப்பெரிய தகவல் தளத்தை (கே பி ஆர் -ன் விதைகள் மற்றும் தாவர வங்கி) ஏற்படுத்துவதாகும்.

தற்சமயம், எங்களுக்கு 6 பிரதான கிளைகளும் (ஸ்லோவேகியா, செக்சியா, ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்லாந்து, தென் அமேரிக்கா, மற்றும் தான்சானியா) மற்றும் உலகம் முழுவதும் 200 க்கு மேற்பட்ட கூட்டுறவாளர்களும் விதை சேகரிப்பாளர்களும் இருக்கின்றார்கள்.

தற்சமயம் எங்களால் உலகம் முழுவதும் 10,000 வகைக்கு மேற்பட்ட தாவர விதைகளை சேகரித்து வழங்க முடியும்.

நீங்கள் ஏதாவது தேடிக்கொண்டு இருந்தால் இது சரியான இடத்தில் இருக்கின்றீர்கள்! எங்களது சேகரிப்பில் அனைத்து தாவரங்களும் இல்லாவிட்டாலும், இருந்தாலும், நாங்கள் தினமும் விரிவாக்கம் செய்துகொண்டு இருக்கின்றோம். விரைவில் எங்களால் எதையும் (ஏறக்குறைய) கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்!

உலகெங்கிலுமிருந்து 10000-திற்கும் அதிகமான விதைகள் மற்றும் தாவரங்கள் விற்பனைக்கு - பனைகள், மடுப்பனை, அந்நிய நாட்டு மற்றும் உறை பனியை தாங்கும் புதர்கள் மற்றும் மரங்கள் சதைப்பற்றான தாவரங்கள், ஊனுண்ணித் தாவரம், ஆண்டுத் தாவரம், பல்லாண்டுத் தாவரம், அலங்காரப் புற்கள் காய்கறிகள் இன்னும் பல.


இந்த பொருளை நீங்கள் வாங்கிய பொருட்கள் வண்டியில் சேர்த்து இருக்கின்றீர்கள்.